Loogix.com. Animated avatars.
அறங்காவலர் சபை
வங்கி க/கு இல
கிளிநொச்சி ஆலயங்கள்
சிறப்பு காணொளி
ஆலயப்பாடல்
விரதவிதிமுறைகள்
நவராத்திரி சிறப்பு

தேர்திருவிழா-2008
ஆலயப்பாடல்
தமிழ் விக்கிபீடியா
செய்கோள் படம்

ஈழத்து ஆலயங்கள்
இந்து சமய விழாக்கள்
தெகிவளைஆஞ்சநேயர்
இரணைமடுக்குளம்
கேதார கௌரி விரதம்
ஆறுபடை வீடுகள்

யுத்தத்தின்பின்ஆலயம்

மேலும் படங்கள்



வங்கிக்கணக்கு
விபரம் 

கணக்கு இலக்கம் :-70212044
வங்கி:-இலங்கைவங்கி,

ஆலயம் அமைய வழிகாட்டியாக இருந்த 
தவத்திரு

யோகர் சுவாமிகள் 


இந்த இணையத்தளத்தின்  சிறப்பான பார்வைக்கு google chrome இன் மூலம் உலவுங்கள்







www.srikanakampikai.com
 

இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்
புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பஷ மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி
பெருவிழா -2012
அம்பிகை மெய்யடியார்களே !
    அம்பிகையின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் தைத்திங்கள் 16ம் நாள்
(30-01-2012) திங்கட்கிழமை அஸ்வினி நட்சத்திரமும் சித்தயோகமும் சப்தமி திதியும் கூடிய முற்பகல் 9.10 மணிமுதல் 10.20மணிவரையான மீனலக்கின சுபமுகூர்த்த வேளையில் நடைபெற எம்பெருமாட்டியின்  திருவருள் கை கூடியுள்ளது அன்றைய தினத்தில் அடியவர்கள் அனைவரும் அம்பிகையை வணங்கி அம்பிகையின் நல்லாசிகளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்

விழா விபரங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிரியைகள் ஆரம்பம்:- தைத்திங்கள் 12ம் நாள்(26-01-2012) வியாழக்கிழமை காலை06.12 மணிமுதல் 06.59 மணிவரையுள்ள கோதூளிகா லக்கினத்தில் கர்மாரம்பம்

ண்ணைகாப்பு:-29-01-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தலாம்

மகா கும்பாபிஷேகம்:- தைத்திங்கள் 16ம் நாள் (30-01-2012) திங்கட்கிழமை அஸ்வினி நட்சத்திரமும் சித்தயோகமும் சப்தமி திதியும் கூடிய முற்பகல் 9.10 மணிமுதல் 10.20மணிவரையான மீனலக்கின சுபமுகூர்த்த வேளையில் மகாகும்பாபிஷேகம் நடைபெறும்
 
 பிரதிஷ்ட்டா பிரதமகுரு
வேதாகம உதயசூரியன்
சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜக்குருக்கள் 
முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதமகுரு
பண்டாரிக்குளம் வவுனியா 

ஸ்தானீக குரு
கிரியா சாகரம்
சிவஸ்ரீ கணேச ஜனார்த்தனக்குருக்கள் 
ஆலய பிரதம குரு

சர்வ சாதகம்
சிவாக ரெத்தனா
சிவஸ்ரீ பிரதீபக்குருக்கள்
கொழும்பு




                                                                                                                                                       
ஓம் சக்தி
இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம் 
***********************************************************************************************************************

தனம் தரும் கல்விதருமொருநாளுந் தளர்வறியா
மனந்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன வெல்லாந்தருமன்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்
ஆண்டுற்சவ சித்திரை பௌர்ணமி பொங்கல் விழா 2011.
அன்னையினுடைய வருடாந்த ஆண்டுற்சவ சித்திரை பூரணை பொங்கல் விழாவானது கடந்த17.04.2011 ஞாயிற்று கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது அன்றுபகல் அபிசேகத்தினை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது மாலை 04.30 மணியளவில் அன்னையினுடைய தீர்த்தமாகிய இரணைமடு வாவியில் அடியவர்கள் கும்பதீர்த்தம் எடுக்கின்ற நிகழ்வும் வளந்து பானைகளுக்கு நீர் எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது நூற்றுக்கணக்கான அடியவர்கள் இரணைமடு தீர்த்தத்தினை குடங்களிலே ஏந்தி கொடி குடை ஆலவட்டங்கள் சகிதம் பண்பாட்டு கோலங்களுடன் தம் தலைகளிலே சுமந்து வந்து அன்னையினுடைய பாதார விந்தங்களிலே ஊற்றிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது

 

அதேவேளை வளந்து பானைகளும் ஏனைய பானைகளும் வைத்து பொங்குகின்ற நிகழ்வு ஆலய முன்றலில் இடம்பெற்றது அன்றைய தினத்தில் காலைமுதல் பறவைகாவடிகள் எடுத்தும் பால்காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகளை ஏந்தியும பல அடியவர்கள் தங்கள் நேர்த்திகடன்களை பூர்த்திசெய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கன அன்றைய நிகழ்வுகளை அகிலமெங்கும் உள்ள அம்பிகை அடியார்கள் கேட்கும்வகையில் நேரலையில் வாரணம் இணையவானொலி மூலம் ஒலிபரப்பபட்டது அன்றைய தினத்தில் பெருமளவான அடியார்கள் ஆலய திருப்பணிக்கென உதவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.                                                                                                           

பாலஸ்தாபனம்(புனருத்தானம்)
நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சேதத்துக்குள்ளான அன்னையின் ஆலயத்தினை புனரமைத்து குடமுழுக்குசெய்வதற்கு அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது இந்தவகையில் அதற்க்கு ஏதுவாக கடந்த 29/01/2010 வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில்புனருத்தானம் (பாலஸ்த்தாபனம்)இடம்பெற்றுள்ளது அதனை அடுத்து ஆலய திருப்பணிகள் இடம்பெற்று அவை பூர்த்தி அடைந்தவுடன் அன்னையின் ஆலயத்திற்கு நான்காவது குடமுழுக்குஇடம்பெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம் .

"இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் "
"பாலஸ்தாபன அறிவித்தலும், திருப்பணி நிதிக்கோரிக்கையும்"
யாழ்ப்பாண சித்தர் பரம்பரை தவமுதல்வர் யோகர் சுவாமிகளே இக்கோவிலின் கருவறை நிலையத்தினையும் மூலமூர்த்தியையும் முடிவு செய்தவர் இவற்றை செயற்படுத்தியவர்கள் சுவாமிகளின் தொண்டரும் யாழ் அரச அதிபருமாகிய அமரர் ம.ஸ்ரீகாந்தா அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட திருப்பணி சபையினர் இவர்களின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இக்கோவில். யோகர்சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் 1961ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு செய்யப்பட்ட இவ்வாலயம் அதன்பின்னர் முறையே1981,1996 ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டு மூன்று தேர்களும் கண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் முப்பெருமைகளையும் கொண்டு வன்னி பெருநிலப்பரப்பில் பாரிய வளர்ச்சி கண்ட கோவிலாக மிளிர்ந்தது இப் பெருங்கோயிலாகும். கடந்த நீண்ட கால அமைதி இன்மையால் ஆலயத்தில் இரண்டு முறை வழிபாடு பூசைகள் தடைப்பட்டுள்ளன இத்தடைகளை இடப்பெயர்வுகள் ஏற்ப்படுத்தின 1996ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் உடனடியாக பூசைகளை ஏற்பாடு செய்ய முடிந்தன 2008ம் ஆண்டு இடப்பெயர்வின்பின்னர் இப்போதுதான்(2010) அறங்காவலர் சபையினரால் கோவிலை பொறுப்பேற்க கூடியதாக இருந்தது கோவிலில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பரிவார கோவில்களும் புனரமைக்க வேண்டியுள்ளன முன்னர் 1996ம் ஆண்டு குடமுழுக்கு நிகழ்ந்துள்ளதால் இனிவரும் ஆண்டு திருக்குடமுழுக்கு அமைய வேண்டிய காலமாக உள்ளது. இந்நிலையில் 29/01/2010 இல் புனருத்தானம் (பாலஸ்தாபனம்) சிறப்பாக நடந்தது பின்னர் ஆரம்பமான திருப்பணி வேலைகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது இதுவரையில் ரூபா 03.05மில்லியன் செலவாகியுள்ளது இத் திருப்பணிகளுக்கு பலமில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இக் கோவிலின் அருமை பெருமைகளை தெரிந்த வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள அன்பர்கள் அம்பிகை அடியார்களின் நிதியினை கொண்டுதான் இப்பணியை நிறைவு செய்யலாம் என நம்புகிறோம் அம்பாள் அடியார்கள் மனமுவந்து நிதியாகவோ பொருளாகவோ அளிக்கும் படியும் வேறு வழிகளில் உதவ முன்வரும் அன்பர்களிடம் இருந்தும் நிதியுதவி கேட்க்க பெற்று எமக்கு ஆதரவு நல்கும் படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம் இக்கோவில் வங்கி சேமிப்பு கணக்கின் இலங்கை வங்கி- கிளிநொச்சி கிளையில் 70212044 என்ற கணக்கிலக்கத்தில் வைப்பு செய்தும் உதவ முடியும்.
"அம்பாள் பணியில் அனைவரும் இணைவோம் அனைவரையும் இணைப்போம்"
 அம்பாள் பணியில் தங்கள் உதவியை வேண்டி நிற்கும்
ஆ.க.செல்வவிநாயகம்( தலைவர் )
ந.சிவகுமார் (செயலாளர்)
மு.இராமச்சந்திரன் (பொருளாளர்)
நா.சோதிநாதன் (நிர்வாக செயலாளர்)
அறங்காவலர் சபை இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்


ஆலய நிர்மாண பணிகளின் போது எடுக்கப்பட்ட படங்கள்







































Loogix.com. Animated avatars.
அறங்காவலர் சபை
வங்கி க/கு இல
கிளிநொச்சி ஆலயங்கள்
சிறப்பு காணொளி
ஆலயப்பாடல்
விரதவிதிமுறைகள்
நவராத்திரி சிறப்பு

தேர்திருவிழா-2008
ஆலயப்பாடல்
தமிழ் விக்கிபீடியா
செய்கோள் படம்

ஈழத்து ஆலயங்கள்
இந்து சமய விழாக்கள்
தெகிவளைஆஞ்சநேயர்
இரணைமடுக்குளம்
கேதார கௌரி விரதம்
ஆறுபடை வீடுகள்

யுத்தத்தின்பின்ஆலயம்

மேலும் படங்கள்



வங்கிக்கணக்கு
விபரம் 

கணக்கு இலக்கம் :-70212044
வங்கி:-இலங்கைவங்கி,

ஆலயம் அமைய வழிகாட்டியாக இருந்த 
தவத்திரு

யோகர் சுவாமிகள் 


இந்த இணையத்தளத்தின்  சிறப்பான பார்வைக்கு google chrome இன் மூலம் உலவுங்கள்














































www.srikanakampikai.com

ஆலயஅமைவிடத்தின் செயற்கைகோள்படம்
View Larger Map

 

 ஆலய முகப்பு தோற்றம்.


















கிளிநொச்சி ஆலயங்கள்
ஆலயம்
அமைவிடம்
கிராம சே பி
பிரதேச செ பி
இரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் இணையத்தளத்திற்கு 
 அன்புடன் வரவேற்கிறோம்...
"
தங்களுக்கு   அம்பிகையின் நல்லாசிகள் என்றென்றும்  கிட்டுவதாக"

அன்னையருள் அகிலமெங்கும் பரவுக

ஆத்தாளை! எங்கள் அபிராம வல்லியை! அண்டம் எல்லாம்
பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக்
காத்தாளை! ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும், அங்கை
சேர்த்தாளை! முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!

 

பாலஸ்தாபனம்   

நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சேதத்துக்குள்ளன         
அன்னையின் ஆலயத்தினை புனரமைத்து குடமுழுக்குசெய்வதற்கு
அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது  இந்தவகையில் அதற்க்கு
ஏதுவாக கடந்த 29/01/2010 வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில் பாலஸ்த்தாபனம்
இடம்பெற்றுள்ளது
  அதனை அடுத்து  ஆலய திருப்பணிகள் இடம்பெற்று
அவை பூர்த்தி அடைந்தவுடன் அன்னையின் ஆலயத்திற்கு நான்காவது குடமுழுக்கு
இடம்பெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு  மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம் 
                                                          "அன்னையருள் அகிலமெங்கும் பரவுக"

திருமூலரால் சிவபூமி என போற்றப்பட்ட ஈழமணிதிருநாட்டின் வடக்கே

நீர்வளமும்செல்வச் செழிப்பும் மிக்க கிளிநொச்சி மாவட்டத்திலே அதனுடய
செளிப்பிற்கே காரணமாய் அமைந்திட்ட வடக்கின் மிக பெரிய நீர் தேக்கமான
இரணைமடு நீர் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே
கோவில்கொண்டு  அன்னை பராசக்தி வலது கரத்திலே கிளியினை ஏந்தியபடி
நின்ற திருக்கோலத்தில் கனகாம்பிகை எனும் திருநாமம் தாங்கி வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளித்து அருளாட்சிபுரிந்துவரும் திருத்தலமே.
இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகைஅம்பாள் பெருங்கோவிலாகும்.
 இவ்வாலயத்தினை பற்றியும் இங்கே நடைபெறும் நிகழ்வுகளையும் உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகை அடியார்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்காக இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.விரைவில் ஆலயம் தொடர்பான
அனைத்து தகவல்களையும் இவ் இணையதளத்தில் பார்வையிடலாம்

 
                                                               
                                                                

















முகப்பு|ஆலயம்பற்றி| தொடர்புகளுக்கு| புகைப்படங்கள்| அமைவிடம்
இணையத்தள தொடர்பு மின்னஞ்சல் srikanakampikai@gmail.com 

2009-2010 © srikanakampikai.com All Rights Reserved.   
இவ் இணையத்தளம் www.srikanakampikai.com மற்றும் srikanakampikai.synthasite.com ஆகிய முகவரிகளில்


தனம் தரும் கல்விதருமொருநாளுந் தளர்வறியா 
மனந்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா 
இனந்தரும் நல்லன வெல்லாந்தருமன்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே 
பாலஸ்தாபனம்
நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சேதத்துக்குள்ளன 
அன்னையின் ஆலயத்தினை புனரமைத்து குடமுழுக்குசெய்வதற்கு அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது  இந்தவகையில் அதற்க்கு ஏதுவாக கடந்த 29/01/2010 வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில்பாலஸ்த்தாபனம்இடம்பெற்றுள்ளது  அதனை அடுத்து  ஆலய திருப்பணிகள் இடம்பெற்றுஅவை பூர்த்தி அடைந்தவுடன் அன்னையின் ஆலயத்திற்கு நான்காவது குடமுழுக்குஇடம்பெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு  மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்



















"இரணைமடு திருவருள்மிகு
ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் "
"பாலஸ்தாபன அறிவித்தலும், திருப்பணி நிதிக்கோரிக்கையும்"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாழ்ப்பாண சித்தர் பரம்பரை தவமுதல்வர் யோகர் சுவாமிகளே
 இக்கோவிலின் கருவறை நிலையத்தினையும் மூலமூர்த்தியையும்
முடிவு செய்தவர் இவற்றை செயற்படுத்தியவர்கள்
 சுவாமிகளின் தொண்டரும் யாழ் அரச அதிபருமாகிய
அமரர் ம.ஸ்ரீகாந்தா அவர்கள் தலைமையில்
 உருவாக்கப்பட்ட திருப்பணி சபையினர்
 இவர்களின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு
முன் அமைக்கப்பட்ட இக்கோவில்.
 யோகர்சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் 1961ஆம் ஆண்டு
 திருக்குடமுழுக்கு செய்யப்பட்ட இவ்வாலயம் அதன்பின்னர் முறையே1981,1996 ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டு
 மூன்று தேர்களும் கண்டு மூர்த்தி தலம் தீர்த்தம்
முப்பெருமைகளையும் கொண்டு வன்னி பெருநிலப்பரப்பில்
பாரிய வளர்ச்சி கண்ட கோவிலாக மிளிர்ந்தது இப் பெருங்கோயிலாகும்.

கடந்த நீண்ட கால அமைதி இன்மையால்
ஆலயத்தில் இரண்டு முறை வழிபாடு
பூசைகள் தடைப்பட்டுள்ளன இத்தடைகளை
இடப்பெயர்வுகள் ஏற்ப்படுத்தின 1996ம் ஆண்டு
 இடப்பெயர்வின் பின்னர் உடனடியாக பூசைகளை
ஏற்பாடு செய்ய முடிந்ததன 2008ம் ஆண்டு
 இடப்பெயர்வின்பின்னர் இப்போதுதான்(2010)
 அறங்காவலர் சபையினரால் கோவிலை
 பொறுப்பேற்க கூடியதாக இருந்தது கோவிலில்
 அண்ணளவான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பரிவார
கோவில்களும் புனரமைக்க வேண்டியுள்ளன
 முன்னர் 1996ம் ஆண்டு குடமுழுக்கு நிகழ்ந்துள்ளதால்
 இனிவரும் ஆண்டு திருக்குடமுழுக்கு
 அமைய வேண்டிய காலமாக உள்ளது.

இந்நிலையில் 29/01/2010 இல் பாலஸ்தாபனம்
சிறப்பாக நடந்தது பின்னர் 11/08/2010 அன்று ஆரம்பமான திருப்பணி வேலைகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது
இதுவரையில் ரூபா 01.05 மில்லியன் செலவாகியுள்ளது இத் திருப்பணிகளுக்கு பலமில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இக் கோவிலின் அருமை பெருமைகளை தெரிந்த
 வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும்
 உள்ள அன்பர்கள் அம்ம்பிகை அடியார்களின்
 நிதியினை கொண்டுதான் இப்பணியை
நிறைவு செய்யலாம் என நம்புகிறோம்
அம்பாள் அடியார்களை மனமுவந்து
இந்நிதியினை அளிக்கும் படியும் வேறு
 வழிகளில் உதவ முன்வரும் அன்பர்களிடம்
இருந்தும் நிதியுதவி கேட்டுப்பெற்று எமக்கு
 ஆதரவு நல்கும் படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்
 இக்கோவில் வங்கி சேமிப்பு கணக்கின் இலங்கை வங்கி கிளிநொச்சி கிளையில்
70212044 என்ற கணக்கிலக்கத்தில் வைப்பு செய்தும்
 உதவ முடியும்
"அம்பாள் பணியில் அனைவரும் இணைவோம்
 அனைவரையும் இணைப்போம்"
அம்பாள் பணியில்
தங்கள் உதவியை வேண்டி நிற்கும்
ஆ.க.செல்வவிநாயகம்( தலைவர் )
ந.சிவகுமார் (செயலாளர்)
நா.சோதிநாதன் (நிர்வாக செயலாளர்)
மு.இராமச்சந்திரன் (பொருளாளர்) 
அறங்காவலர் சபை
இரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்
இரணைமடு
கிளிநொச்சி
தொலைபேசி:-0094-21-5200561 begin_of_the_skype_highlighting            0094-21-5200561      end_of_the_skype_highlighting


gffffffffffffffffffffffffffffffffffffffffffgfgggggggggggggggggggggggggggggggg
 

Make a free website with Yola