கிளிநொச்சி மாவட்டத்திலே இருக்கின்ற இந்து ஆலயங்களின் விபரங்கள் அடங்கிய  பட்டியல் ஒன்று 
பிரதேச செயலர் பிரிவு ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ளது  கிளி மண்ணில் நிலவுகின்ற  சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு அம்மண்ணில் உள்ள ஆலயங்களின் விபரங்களை ஆவணப்படுத்த விரும்பி நாம் தயாரித்த பட்டியல்  இங்கே  வெளியிடப்படுகிறது.
 இருந்தபோதிலும் இப்பட்டியலில் கிளிநொச்சியில் உள்ள  அனைத்து ஆலயங்களையும் 
உள்ளிடமுடியவில்லை பலஆலயங்களின்விபரங்கள்எமக்குகிடைக்காமையே இதற்குரியகாரணமாகும் 
எனவே அன்பர்களே இந்தப்பட்டியலில் விடுபட்டுள்ள ஆலயங்களின் விபரங்களை தாங்கள் அறிந்திருப்பின் மின்னஞ்சல் மூலம்  எமக்கு தெரியப்படுத்துங்கள்.  
அன்னையருள் அகிலமெங்கும் பரவுக 
கிளிநொச்சி மாவட்ட ஆலயங்களின்பட்டியல்
இல
ஆலயம்
அமைவிடம் கிராம சே பி பிரதேச செ பி
01
ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் ஆலயம்
அம்பாள்நகர் இரணைமடு
அம்பாள்நகர்
கரைச்சி
02
அருள்மிகு கந்தசுவாமிஆலயம்
கண்டிவீதி கிளிநொச்சி
கிளிநொச்சி நகர்
கரைச்சி
03
ஸ்ரீரங்கநாதப்பெருமாள் ஆலயம்
மாயவனூர் வட்டக்கச்சி
மாயவனூர்
கரைச்சி
04
அ.மி.பொறிக்கடவைஅம்பாள் ஆலயம்
குஞ்சுப்பரந்தன் பரந்தன்
உருத்திரபுரம் வடக்கு
கரைச்சி
05
ஸ்ரீ முருகன் ஆலயம்
ஸ்கந்தபுரம்
ஸ்கந்தபுரம்
கரைச்சி
06
உருத்திர புரீஸ்வர ஆலயம் 
உருத்திரபுரம் 
உருத்திரபுரம் 
கரைச்சி
07
ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம்
கரைச்சி புளியம்பொக்கணை 
புளியம்பொக்கணை 
கரைச்சி
08
ஸ்ரீ நந்தவனப்பிள்ளையர்ஆலயம்
7ம்யூனிட் இராமநாதபுரம்
இராமநாதபுரம்
கரைச்சி
09
சித்திவிநாயகர் ஆலயம்
குடிமத்தி வட்டக்கச்சி
வட்டக்கச்சி
கரைச்சி
10
கற்பகபிள்ளையார் ஆலயம்
புதுமுறிப்பு
புதுமுறிப்பு
கரைச்சி
11
ஸ்ரீமுருகன் ஆலயம்
குமரபுரம் பரந்தன்
குமரபுரம்
கரைச்சி
12
மாவடிமுருகன்ஆலயம் /வயலூர்முருகன்
இராமநாதபுரம்
இராமநாதபுரம்
கரைச்சி
13
ஆனைவிழுந்தான்பிள்ளையார்ஆலயம்
ஆனைவிழுந்தான் குளம்
வன்னேரிக்குளம்
கரைச்சி
13
ஸ்ரீ பாலவிநாயகர் ஆலயம்
படித்தவாலிபர்திட்டம் கண்ணகிபுரம் ஸ்கந்தபுரம்
----
கரைச்சி
14
மாவடிஸ்ரீமாரிஅம்பாள் ஆலயம்
இராமநாதபுரம்
இராமநாதபுரம்
கரைச்சி
15
மாணிக்க பிள்ளையார் ஆலயம்
அழகரத்தினம் வீதி இரணைமடு
சிவிக் சென்டர்
கரைச்சி
16
கந்தசுவாமி ஆலயம்
ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி
வட்டக்கச்சி
கரைச்சி
17
ஸ்ரீமுத்துமாரிஅம்மன் கோவில்
செல்வநகர் கனகபுரம்
செல்வாநகர்
கரைச்சி
18
ஸ்ரீநாகபூஷணி அம்பாள் கோவில்
கோணாவில்
அக்கராயன் குளம்
கரைச்சி
19
ஸ்ரீமனோன்மணிஅம்பாள் ஆலயம்
அம்பாள்குளம் கிளி
பாரதிபுரம்
கரைச்சி
20
ஸ்ரீ முத்துமாரி ஆலயம்
உதயநகர் மேற்கு கிளி
உதயநகர் மேற்கு
கரைச்சி
21
ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்
கிருஷ்ணபுரம் கிளி
கிருஷ்ணபுரம்
கரைச்சி
22
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
2ம்பகுதி திருவையாறு கிளி
திருவையாறு மேற்கு
கரைச்சி
23
வரசித்தி விநாயகர் ஆலயம்
மலையாளபுரம் கிளி
பாரதிபுரம்
கரைச்சி
24
மீனாட்ஷி அம்பாள் ஆலயம்
பிரதான வீதி ஆனந்தபுரம்
ஆனந்தபுரம்
கரைச்சி
25
ஆலடி விநாயகர் ஆலயம்
இராமநாதபுரம்
இராமநாதபுரம்
கரைச்சி
26*
கொண்டடியன் விநாயகர் ஆலயம்
குஞ்சுபரந்தன் பரந்தன்
உருத்திரபுரம்
கரைச்சி
27
ஸ்ரீகண்ணகிஅம்மன் ஆலயம்
ஸ்கந்தபுரம் கிளி
கண்ணகிபுரம்
கரைச்சி
28
கிருஷ்ணர் ஆலயம்
கனகபுரம் வீதி கிளிநொச்சி
கிளிநொச்சி
கரைச்சி
29
நாகதம்பிரான் ஆலயம்
உதயநகர் கிளி
கிளிநொச்சி
கரைச்சி
30
சர்வார்த்த சித்தி விநாயகர்
கணேசபுரம் கிளி
கணேசபுரம்
கரைச்சி
31
ஊற்று விநாயகர் ஆலயம்
2ம்கட்டை முல்லை வீதி பரந்தன்
ஊரியான்
கரைச்சி
32
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்
4 ம் கட்டை முரசுமோட்டை
ஊரியான்
கரைச்சி
33
உதிரவேங்கை வைரவர் கோவில்
யாழ் வீதி கிளி
---
கரைச்சி
34
விநாயகர் ஆலயம்
பிள்ளையார்வீதி 7ம்யூனிட் இரா.புரம்
இராமநாதபுரம்
கரைச்சி
35
ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம்
டிப்போ வீதி கிளிநொச்சி
உதயநகர்
கரைச்சி
36
சிவசித்தி விநாயகர் ஆலயம்
இரத்தினபுரம் கிளி
---
கரைச்சி
37
கற்பக விநாயகர் ஆலயம்
பிரமந்தனாறு
புளியம்பொக்கணை
கரைச்சி
38
பன்னங்கண்டி விநாயகர் ஆலயம்
4ம்வாய்க்கால் பரந்தன்
---
கரைச்சி
39
கணபதீஸ்வரர் சிவன் ஆலயம்
மாயவனூர் வட்டக்கச்சி
மாயவனூர்
கரைச்சி
40
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயம்
உருத்திரபுரம்
உருத்திரபுரம் வடக்கு
கரைச்சி
41
நடனமுத்துமாரி ஆலயம்
இத்தியடி ஸ்கந்தபுரம்
ஸ்கந்தபுரம்
கரைச்சி
42
ஐயனார் ஆலயம்
ஐயனார்புரம் வன்னேரிக்குளம்
வன்னேரிக்குளம்
கரைச்சி
43
பாலையடிஅருள்செல்வவிநாயகர்
உருத்திரபுரம் வடக்கு
உருத்திரபுரம் வடக்கு
கரைச்சி
44
ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
சேத்துக்கண்டி முரசுமோட்டை 
முரசுமோட்டை
---
45
ஸ்ரீ மீனாட்சிஅம்பாள்ஆலயம்
ஜெயந்திநகர் கிளிநொச்சி
ஜெயந்திநகர்
கரைச்சி
46
ஸ்ரீ முருகன் ஆலயம்
சக்திபுரம் (எள்ளுக்காடு)
உருத்திரபுரம் வடக்கு
கரைச்சி
 

Make a free website with Yola

*தேர்திருவிழா-2008