அம்பிகையின் வது திருவூர்வலமானது வழமை போல இரண்டாம் பங்குனித்திங்கள் தினத்தன்று ஆரம்பமாகி தொடர்ந்தது ஏழு நாட்கள் இடம்பெற்றது கடந்த அன்று திங்கட்கிழமை பி பகல் மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட அன்னை வில்சன் வீதி வழியாக அடியார்களுக்கு அருள்பாலித்தவண்ணம் சென்று இரத்தினபுரம் வீதிகளை வலம் வந்து இரத்தினபுரம் விநாயகர் ஆலயத்திலே இரவு தங்கி மறுநாள் இரண்டாவது நாளிலே திருவையாறு முதலாம் இரண்டாம் பகுதி வீதிகளை வலம்வந்து திருவையாறு இரண்டாம் பகுதி விநாயகர் ஆலயத்தில் பகல் தங்கி அங்கிருந்தது புறப்பட்டு திருவையாறு மூன்றாம் பகுதியூடாக சாந்தபுரம் வீதிகளை வலம்வந்து சாந்தபுரம் அம்மன் ஆலயத்திலே அன்றிரவு தங்கி மறுநாள் மூன்றாம் நாள் சாந்தபுரம் அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு செல்வபுரம் ஊடாக திருமுறிகண்டி வரை சென்று அங்கிருந்து பிரதான வீதியூடாக கனகாம்பிகை குளத்தை வந்தடைந்து கனகாம்பிகை குளம் முருகன் ஆலயத்தில் பகல் தங்கி அங்கிருந்தது புறப்பட்டு பிரதான வீதியூடாக ஆனந்தபுரம் துர்க்கை அம்மன் ஆலயம் அடைந்து அங்கு இரவு தங்கி மறுநாள் நான்காம் நாள் துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு உதயநகர் கிளிநகர்சந்தை ஊடாக கனகபுரம் சகல வீதிகளையும் வலம் வந்து கனகபுரம் கிருஷ்ணர் ஆலயத்தில் அன்றுபகல் தங்கி பின் பிரதான வீதியூடாக கரடிப்போக்கு வரைசென்று மூன்றாம் வாய்க்கால் வீதியூடாக பூங்காவனம் சந்திவரை சென்று பரந்தன் முல்லை வீதியூடாக முரசுமோட்டை அடைந்து செத்துக்கண்டி முத்து மாரியம்மன் ஆலயத்தில் இரவு தங்கி ஐந்தாம்நாள் காலையில் அங்கிருந்து புறப்பட்டு வட்டக்கச்சி சந்தியூடாக இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலயம் அடைந்து பகல் தங்கி அகிருந்து புறப்பட்டு இராமநாதபுரம் ம் யூனிட் வீதிகளை வலம் வந்து நந்தவன ப் பிள்ளையார் ஆலயத்தில் அன்றிரவு தங்கி மறுநாள் ஆறாம் நாள் இராமநாதபுரம் ஆறாம் ஐந்தாம் யூனிட் வீதிகளை வலம்வந்து மாவடி மாரி அம்பாள் ஆலயத்தில் பகல் தங்கி அங்கிருந்து புறப்பட்டு வட்டக்கச்சியை அடைந்து வட்டக்கச்சியின் சில்வா சிவசுந்தரம் வீதிகளை வலம் வந்து மாயவனூரை அடைந்து மாயவனூர் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் அன்றிரவு தங்கி  

 

Make a free website with Yola